குழந்தைகளை கற்பழித்தால் மரண தண்டனை - மத்திய அரசு கொண்டுவரும் சட்டத்திருத்தம்

குழந்தைகளை கற்பழிப்பு அல்லது கூட்டு கற்பழிப்பு செய்பவர்களுக்கு மரண தண்டனை - POCSO (Protection of Children from Sexual Offences) சட்டத்தில் திருத்தும் கொண்டுவர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல்

பழைய POCSO சட்டத்தில் பெண்குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைக்கு மட்டுமே தண்டனை இருந்தது. இனி ஆண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கும் சரிசம அளவிலான தண்டனை

Popular posts from this blog

அவளும் ! நானும் ! நீங்களும் !

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

சங்கதாரா புத்தக விமர்சனம்

ஒரு Doubt - என் சிறுகதை

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)