சரியான திசையில் இந்தியா !
இந்திய அரசாங்கத்திடம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பாதி போலியானவை ! கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற மட்டுமே உருவாக்கப்பட்ட, காகிதத்தில் மட்டுமே இருக்கும் shell கம்பெனிகள்..
இந்திய அரசு இவர்களுக்கு செக் வைக்க முடிவுசெய்தது !
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களின் டைரக்டர்களும், board memberகளும் தங்களது ஆதார் எண், இருப்பிட தகவல், செல்போன் நம்பர், ஈமெயில் என அனைத்து தகவல்களையும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அரசாங்கத்துக்கு தரவேண்டும் என்று உத்தரவிட இன்று வரை பாதி நிறுவனங்கள் மட்டுமே தகவல்களை அரசாங்கத்திடம் கொடுத்துள்ளன.
மீதி இருக்கும் நிறுவனங்கள் எல்லாம் போலியானவை ! அவர்களின் நிறுவன பதிவு விரைவில் ரத்து செய்யப்படும் ! ஏற்கனவே 2.26 லட்சம் நிறுவங்களின் பதிவை ஏற்கனவே ரத்துசெய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம் !
ஆம் இந்தியா சரியான திசையில் தான் செல்கிறது !
#boardroomcleanup
https://www.news18.com/news/business/almost-half-of-all-corporate-directors-may-not-actually-exist-govts-boardroom-cleanup-shows-1866323.html