பங்குச்சந்தை வீழ்ச்சி - திட்டமிட்ட சதியா ??

பங்குசந்தைகளில் பணம் போட்டிருப்பவர்களுக்கு தெரிந்திருக்கும் கடத்த 15 நாட்களாகவே பங்குகளின் விலை கணக்கு வழக்கு இல்லாமல், துறை வித்தியாசம் இல்லாமல் வீழ்ச்சி கண்டுவருகிறது.

வீழ்ச்சிக்கு பலமான காரணம் எதுவும் எவரும் சொல்ல முடியவில்லை.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த Sunday Guardian கட்டுரையில் பங்குசந்தைகளில் செயற்கையாக ஒரு வீழ்ச்சியை உருவாக்க சதி நடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வீழ்ச்சி அக்டோபர் காலகட்டத்தில் நடக்கும் என்றும் இதன் மூலம் அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தி தோற்கடிக்க முன்னாள் அமைச்சர்  (ப சிதம்பரம்) திட்டம் தீட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுரை இணைப்பு -

https://www.sundayguardianlive.com/news/12638-cabal-plans-october-meltdown-share-prices-rout-bjp

Popular posts from this blog

அவளும் ! நானும் ! நீங்களும் !

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)

ஒரு Doubt - என் சிறுகதை