பழக்க வழக்கங்களுக்கும் உண்டு மரணம்

இன்றைக்கு வித்தியாசமாக அல்லது முகம் சுளிக்க வைக்கக்கூடியதாக அமையும் மாற்றங்கள் நாளை சாதரணமாகிப்போகலாம் !

இன்றைக்கு இருப்பவர்கள் புலம்புவார்கள் நாளைக்கு வருபவருக்கு அது என்னவென்று கூட தெரியாமல் போகும் ! அதுதான் இயற்கையின் நீதி !

100 வருடங்களுக்கு முன் நாம் பிறந்திருந்தால் நாமும் வெள்ளைக்காரனுக்கு அடிமைகள் !
அந்த தலைமுறைக்கு அடிமையாக இருப்பதன் வலி தெரியும் ! அவர்களுக்கு ஆகஸ்ட் 15 தின் பெருமை தெரியும் !

இன்றைய தலைமுறையிடம் அது பெரிதாக எதிரொலிக்க வாய்ப்பில்லை.. ! இதே உதாரணம் பெண்கள் மறுமணம், நாகரீக உடை அணிவது, அனைவரும் செருப்பு அணிவது, அனைவரும் சட்டை போடுவது என எல்லா மாற்றங்களுக்கும் பொருந்தும் !

#Sabarimala #TripleTalaq

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)