மாலத்தீவு தேர்தல் - வெற்றி பெற்றது இந்தியா !!☺

மாலத்தீவில் நடத்த தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது இந்தியாவிற்கு கிடைத்த வெற்றியாகும்..

ஏற்கனவே ஆட்சியில் இருந்த அதிபர் சீனாவின் பக்கம் சாய்ந்து கொண்டு இந்தியாவை எதிர்த்தார்.. இந்த தேர்தலின் மூலம் தங்களுக்கு சாதமான ஒருவரை மாலத்தீவில் ஆட்சியில் அமர்த்துகிறது இந்தியா...

ஸ்ரீலங்காவில் மஹிந்தா ராஜபக்சே சீனாவின் பக்கம் அதிகம் சாய்ந்ததாள் அவரை தோற்கடிக்க இந்திய உளவு அமைப்பான RAW இலங்கையில் இறங்கி வேலைசெய்ததும், ராஜபக்சே தான் தோல்வியுற இந்திய உளவுத்துறையே காரணம் என்று பேட்டியளித்ததும் இந்தியாவின் பெரிய அண்ணன் மொமெண்ட்ஸ்களில் சில...

Popular posts from this blog

அவளும் ! நானும் ! நீங்களும் !

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)