100 சதவீதம் மின்மயமாகிறது ரயில் பாதைகள்
இந்திய ரயில்வேயின் மொத்த ரயில் பாதையையும் மின்சார ரயில் பாதையாக மாற்ற மத்திய அரசு முடிவு..
ஏற்கனவே 46% சதவீத ராயில்பாதை மின்மயமாக்கப்பட்டுவிட்டது. 20,000 கிமீ தூரத்துக்கு பணிகள் நடந்து வருகின்றன.. மீதம் இருக்கும் 13,675 கிமீ தூரத்தியும் மின்மயமாக்க முடிவு..
2022 ஆம் ஆண்டுக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டம்..
100% மின்மயமாக்களுக்கு பின் ரயில்வேயின் செலவுகள் வருடத்துக்கு 13,510 கோடி வரை மிச்சமாகும் என கருதப்படுகிறது. அதே போல் 2.83 பில்லியன் லிட்டர் டீசல் இறக்குமதியும் குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் டீசல் என்ஜின்களை மின்சாரத்தில் இயங்கும் வண்ணம் மாற்றும் நடவடிக்கைகளும் துவக்கம்..
இன்றைய தேதிக்கு ரயில்வே துறை டீசல் என்ஜின்களையே நம்பியுள்ளது .. டீசல் விலை ஏறும் பொழுதெல்லாம் ரயில்வேயின் வருவாயும் பாதிக்கப்படுகிறது..