Online பூதம் வருகிறது சில்லறை வியாபாரிகளே !

பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த ஐந்து நாட்களில் சராசரியாக ஒரு நொடிக்கு 5 ஷூக்கள் விற்றதாக அறிவித்துள்ளது.

அப்படியெனில் 5 நாட்களுக்கு 21.6 லட்சம்  ஷூக்கள் விற்கப்பட்டதாக பொருள்.

ஒரு கடையில் 10 ஷூ விற்பனை ஆகிறது என்று வைத்துக்கொண்டால் கூட இது 2.5 லட்சம் ஷூ கடைகளில் நடந்திருக்க வேண்டிய வியாபாரம்...

சில்லறை வியாபாரிகள் தங்கள் வியாபார உத்திகளை புதுப்பித்துகொள்ள வேண்டிய நேரமிது.

Popular posts from this blog

அவளும் ! நானும் ! நீங்களும் !

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)

சங்கதாரா புத்தக விமர்சனம்

ஒரு Doubt - என் சிறுகதை